என்னவள் என்னை விட்டு செல்லும்போது

என்னவள் என்னை விட்டு செல்லும்போது....
கடந்து சென்றுவிட்டேன்..
பாதி தூரத்தை...
எதிர் நோக்கி செல்லாமல் நிற்கிறேன்...
என்னவள் உன்னுடன் வர முடியாது...
என்று சொன்ன அந்நொடி முதல்...
ஷாஜஹான்முத்து..

எழுதியவர் : ஷாஜஹான்முத்து. (13-Aug-13, 4:52 pm)
சேர்த்தது : shahjahanmuthu
பார்வை : 185

மேலே