வர வர தழும்புகள்

இரு சக்கர வண்டியில்
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-13, 11:23 am)
பார்வை : 79

மேலே