ஒரே புள்ளி !

அப்பாவியான ஆணோ
அப்பாவியான பெண்ணோ
நிச்சய திருமணத்திலோ
காதல் திருமணத்திலோ
ஓரே துருவப் புள்ளியில்
ஏனோ
ஓரு சேர சந்திப்பதில்லை !

எழுதியவர் : கண்ணன் (15-Sep-13, 12:04 pm)
பார்வை : 100

மேலே