சேலை எடுத்து விட்டதே ....!!!

நீ
சேலையுடன் வந்தபோது
அழகோ அழகு
என்றாலும் சுடிதார்
உனக்கு சூப்பரோ சூப்பர்
எனக்கு ஒரு கவலை
உன்னை அன்பால்
கட்டிவைத்தேன் -சேலை
உடலால் கட்டிவைத்துவிட்டது
என்னுடைய சந்தர்ப்பத்தை
சேலை எடுத்து விட்டதே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 6:46 pm)
பார்வை : 135

மேலே