தேசம்

கச்சி கொடிகள்
பல ......
விண்ணில் பறக்குது
ஆனால்....
இந்திய தேசத்தில்
பல பேருக்கு
உடுத்த துணி இல்லை.....

எழுதியவர் : ராஜவேல் (1-Oct-13, 7:05 pm)
Tanglish : dhesam
பார்வை : 80

மேலே