எதை வெல்லும் தாயின் தாரம்!!!!!!!!!
எந்தப்பார்வையும் விஷங்களைக்கொண்டே
எழுதப்படுகிறது என் மேலே,
நனைந்த சூரியனை
கையில் கொண்டே
நடக்கிறேன் நான்.
யாரும் அறிந்ததில்லை என் பாதையின்
நடுவே குழிகள் ஆயிரம்.
இரவுக்குள் என் நிழல்
தோற்றுப்போயினும், குருடு பத்தும்
குப்பி விளக்கோடு என்
அம்மா எனைத்தேடுகிறாள்,,,,