நீயே என் வழிகாட்டி ...

சும்மா இருந்தவனை
சுறுசுறுப் பேற்றி
சுழல்கின்ற வேளைதனில்
குழி அதைக் காட்டி
பழியை சுமந்திட
வைத்தாள் குலதேவி
சுற்றம் சூழ்திருக்க
அருள் முகம் காட்டி
ஆட்கொண்டதெய்வம்
நீயே என் வழிகாட்டி

எழுதியவர் : (23-Oct-13, 11:23 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 82

மேலே