காதல் வயப்பட்டுவிட்டேன்

அடி முட்டாள் பெண்ணே!
இன்னுமா புரியவில்லை

நன்றாக பார்!
மழை என்னில் மட்டும்
விழுகிறது!

நான் உன்
வயப்பட்டுவிட்டேன்!!!

எழுதியவர் : Thavam (14-Jan-11, 12:41 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 471

மேலே