பாசம் விற்ற காசு

அழுகையை
புறபாட்டிலும்
சிரிப்பை
வருகையிலும்
தெளிவாக வெளிபடுத்துகிறது
விமான நிலையம்....

எழுதியவர் : ராசி இல்லாதவன் (3-Nov-13, 7:54 pm)
Tanglish : paasam vitra kaasu
பார்வை : 136

மேலே