சிகரத்தை தொடு

இளைஞனே,
நீ,
காதல் எனும் மூங்கில் கொண்டு,
வாழ்க்கை எனும் கடலை,
நீந்த பார்க்கிறாய்,
நீந்தி செல்ல,
வாழ்க்கை ஒன்றும்,
ஆறு அல்ல,
கடல்!
மூழ்கி விடுவாய்,
நீ மூழ்குவதும்,
முத்தை எடுக்க அல்ல,
மூச்சை இழக்க!
எனவே,
காதல் எனும்,
கனவை விட்டு,
சாதனை என்ற,
சிகரத்தை தொடு!!!

எழுதியவர் : கார்த்திக் (9-Nov-13, 3:43 pm)
பார்வை : 83

மேலே