உண்மையான நட்புக்கு சமர்ப்பணம்.....

கல்லூரி விழாக்களில் குதூகலித்தது இறந்தகாலமாகிவிட்டது......!!!!!!
கல்லூரி விழாக்களை கண்களில் கண்ணீரோடு
வேடிக்கை பார்ப்பது நிகழ்காலமாய் உள்ளது......
திரும்பிச் செல்லமுடியுமா?????
அந்த பொன்னான நாட்களுக்கு???????

எழுதியவர் : சுகுமார் (25-Jan-11, 11:34 am)
பார்வை : 1011

மேலே