என்னில் உன் நினைவுகள் இறக்கட்டும் 555
பெண்ணே...
உன்னை மனத்தால்
மணந்த என்னிடம்...
என்னை
மாற்றி கொண்டு...
வேறு வாழ்க்கை அமைத்து
கொள்ள சொல்கிராயடி...
இதயத்தில் உன்
நினைவுகளையும்...
விழிகளில் உன்
பிம்பத்தையும் சுமகிறேனடி...
என் எதிரே வரும் பாவைகளை
எதார்த்தமாக கூட...
காண
முடியவில்லையடி...
நான் காணும்
பாவைஎல்லாம்...
உன் முகமாகவே
தோன்றுதடி எனக்கு...
உன் விழியில் இருக்கும்
உன் பிம்பம் கரையட்டும்...
என் மனதில் இருக்கும்
உன் நினைவுகள் இறக்கட்டும்...
அப்போது
முழற்சிப்பேன்...
நீ சொன்ன வாழ்கையை...
முடிவு இல்லை...
முயற்சி
மட்டுமே பெண்ணே.....