மண்டைக்குள் வைரஸ்

அடி விழ வைக்கும்
ஆபத்து - தலைக்கனம்...!
ஆணியைப் பாரு
அந்தோ பரிதாபம்....!
சுத்தியல் என்பது
சுற்றிலும் உள்ளோர்
தனிமையில் நீயடா
தலைக்கனம் விடுடா....!
அடி விழ வைக்கும்
ஆபத்து - தலைக்கனம்...!
ஆணியைப் பாரு
அந்தோ பரிதாபம்....!
சுத்தியல் என்பது
சுற்றிலும் உள்ளோர்
தனிமையில் நீயடா
தலைக்கனம் விடுடா....!