மரியாதை

கணவன்: என் அம்மா மேலே உனக்குக் கொஞ்சம்கூட மரியாதையே இல்லை.

மனைவி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! தினமும் மனசுக்குள்ள உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேன் தெரியுமா?

எழுதியவர் : (4-Dec-13, 2:42 pm)
சேர்த்தது : Revathi
Tanglish : mariyaathai
பார்வை : 69

மேலே