காதல்

"கருவினிலும் காதல் தோன்றும், கரு விழியை கண்டாலும் காதல் தோன்றும்..!
கருவினில் வந்த காதல் கல்லறை வரை தொடரும்..! கருவிழியை கண்ட காதல் கண்ணீர் சிந்த விட்டு பாதியில் முறியும்..! லக்ஷ்மணன் மதுரை 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (25-Dec-13, 1:29 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kaadhal
பார்வை : 240

மேலே