நான் ரசித்த கவிதை

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.

எழுதியவர் : கணேஷ் கா (6-Jan-14, 12:57 pm)
பார்வை : 89

மேலே