வளரும் கவிஞன் நான் -- கண்ணன்

வளர்வது
எனது குணம்..!!

தேவையற்ற கிளைகளை
வெட்டும் ஆசான்களே..!!

தயக்கமின்றி வெட்டுங்கள்
இன்னும் உயர்வாய் வளர்வேன் நானும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (12-Jan-14, 11:03 am)
பார்வை : 148

மேலே