கள்ளிப்பால்

பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதால்....
புரியவில்லையா...!!!
குழந்தை குடித்தது கள்ளிப்பால்.....

எழுதியவர் : Akramshaaa (8-Feb-14, 5:55 am)
Tanglish : kallippal
பார்வை : 120

மேலே