எறும்பு

கட்டெரும்பபே கட்டெரும்பபே
எங்கே போறீங்க?
கற்கண்டு இருக்குமிடம்
தேடிபோறேங்க
சிர்றேரும்பே சிர்றேரும்பே
எங்கே போறீங்க ?
சீநிமுட்டாய் இருக்குமிடம்
தேடிபோறேங்க
சுல்லேரும்பே சுல்லேரும்பே
எங்கே போறீங்க
சுவையான பண்டங்களை
சுவைக்க போரேங்க
எறும்புகளே எறும்புகளே
எல்லாம் இருக்கட்டும்
எனக்கு கொஞ்சம் வைத்துவிட்டு
எடுத்து செல்லுங்கள்