நட்பின் வலி

நண்பனே!
வலி அறிந்தும் வலி தந்தாய்
வலிக்கவில்லை எனக்கு
ஏனெனில்
அதை தாங்க கற்று
கொடுத்தவனும் நீ தானே!!!!!!

எழுதியவர் : (18-Feb-14, 12:44 pm)
Tanglish : natpin vali
பார்வை : 298

மேலே