காகிதப் பூக்கள்

கசங்கிக் கிடந்தன
காகிதப் பூக்கள்
வாடவில்லை
வண்ணங்கள் மாறவில்லை
சிதறிக் கிடந்தன
சின்னச் சின்ன சித்திரங்களாய்.....

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-14, 10:22 pm)
Tanglish : kakithap pookal
பார்வை : 676

மேலே