ஜோடிப் புறாக்கள்

மாஞ்சோலைக் கிளிகள் நடுவே
மனம் மயக்கும் வெண்புறா......

அடர்ந்த பச்சைக் காட்டிலே
அழகாய் விழும் வெள்ளை அருவி......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Mar-14, 5:01 pm)
பார்வை : 222

மேலே