+தாளும் சில நேரம் கோழியாகும்+

வகுப்பில் வானவூர்தி விட்டவனின்
தேர்வுத்தாள்
அடிக்கடி முட்டை போட்டது..!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Mar-14, 10:38 pm)
பார்வை : 122

மேலே