ஈர்ப்பு

முடிந்தது
பள்ளிப் படிப்பு
வேலை தேடிய
மனப்பிறழ்வில்
நடு வீதியில் நான்.

இந்த சமுதாயம்
சிரிக்கிறது
என்னைப் பார்த்து.

என் கவனம்
புத்தகம்
சுமந்து செல்லும்
அந்த சிறுவனின் மீது........

எழுதியவர் : செல்வநேசன் (27-Mar-14, 3:14 pm)
Tanglish : eerppu
பார்வை : 91

மேலே