சோகம்

" நீ " என்பது
உயிர் எழுத்தா
அல்லது
மெய் எழுத்தா
என்பது தெரியாது
என் காதலை பொறுத்தவரை
ஒரு "பொய்" எழுத்து.

எழுதியவர் : (13-Apr-14, 9:40 pm)
Tanglish : sogam
பார்வை : 109

மேலே