உஷ் அப்பா என்ன வெயில்

கோடை வெயிலின் எரிச்சலை தணிக்க
தர்பூசு பழத்தின் சாற்றை
முகத்தில் தடவியும்
மூதாட்டியின் எரிச்சல்
அடங்கவில்லையாம் .........

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (16-Apr-14, 7:58 am)
பார்வை : 99

மேலே