எப்படி

அங்கே எப்படி துடிக்கிறாய்?
இதயம் இங்கே இருக்கிறபொழுது?
நம்பாதே !
அது !
நானில்லாத வயித்தெரிச்சலின் பெருங்கூச்சல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Apr-14, 8:38 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 96

மேலே