என்ன நினைச்சே
கணவன்; நீ புன்னகையோட இருக்குற போட்டோ இருந்தா கொடேன்
மனைவி ;ஏன் கேக்குறீங்க?
கணவன் ;இல் ......ல கொஞ்சம் அழகா கலர் பிரிண்ட் போடலாம்னு....
மனைவி ;கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவைப் பாருங்க போதும்
###############################################
என்ன என்ன பத்தி என்னான்னு நினச்சே? ..நான் அவளவு கேவலமானவனு நினைச்சியா?
இல்ல எஜமான் இப்போதானே வேலைக்கு சேர்ந்து நாலு நாள் ஆகுது எப்டி சொல்ல முடியும் ?
????