மேகக் காதல்

நீல வானம்
மேகப் பெண்ணை
முத்தமிட....
நாணத்தால்
இதழ் சிவந்து
செம்முகிலாள்
சிரிக்கின்றாள் ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (6-May-14, 8:03 pm)
சேர்த்தது : rajipappa
Tanglish : megak kaadhal
பார்வை : 157

மேலே