மனிதனைப்போல்

கற்றுக்கொண்டது மனிதனிடம்-
காக்கை குளிக்கிறது நன்றாய்,
கறுப்பு நிறம் வேண்டாமாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-May-14, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே