புள்ளி

கவிதை எழுதிவிட்டு
புள்ளி வைக்கின்றேன்
நான்.
நீயோ.!
புள்ளி வைத்து
கவிதை எழுதுகிறாய்
உன் வீட்டு
வாசல் முன்பு....

எழுதியவர் : ப.பிரபு (21-May-14, 10:44 pm)
Tanglish : pulli
பார்வை : 84

மேலே