தாய்

சூரியன் கிழக்கில் உதித்தாலும்,
நான் உதிப்பது உன் முகத்தில்.
பலரின் அன்பு என்னை சூழ்ந்தாலும்'
அனைத்திலும் உன் அன்பே பெரியது.
என் துன்பத்தில் பலர் என்னை வெறுத்தாலும்
நீயோ எனக்கு ஆறுதலாய் இருப்பாய்.
பலர் என் உயிரை எடுக்க நினைத்தாலும்'
நீயோ உன் உயிரை எனக்காய் அழிப்பாய்.
என் அன்பின் தாயே!!!!

எழுதியவர் : கெவின் ஜோசப் (24-May-14, 9:12 pm)
Tanglish : thaay
பார்வை : 176

மேலே