நீ

எனக்குமட்டும்
ஏன் இப்படி?
முன்ஜென்ம பாவமா?
மூத்தகுடி சாபமா?
பில்லி சூன்யமா?
பிசாசுகளின் வேலையா?
எந்திரத்தின் லீலையா?
எதிரிகளின் சூழ்ச்சியா?
சிந்தித்து சீறினான்
சிரித்தது முகம் பார்க்கும்
கண்ணாடி!!!!!!

எழுதியவர் : சிவகவி (6-Jun-14, 12:27 pm)
பார்வை : 98

மேலே