காதலின் சிறகுகள் 7

வாழ்க்கையின் சாவி நீ
என் காதலின் ஆவி நீ
என் காதல் சடுகுடுவாய்
உயிர் ஊசலாடிடுமே
உன் சம்மதம் சொல்லிட தாமதம்
ஆகிடும் நேரத்தில் மரணம் துரத்திடுமே
என் மனம் மறித்திடுமே ........

எழுதியவர் : ருத்ரன் (12-Jun-14, 6:43 pm)
பார்வை : 88

மேலே