விரியாத பூக்கள்

ஹிமாச்சல வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்

சில நொடிகளில் மாய்ந்த
பல மனித கனவுகள் !
பரிதவிக்கும் பெற்ற வயிறு
பாவம் அந்த பிள்ளைகள்
விரியும் முன்னே காலம்
பறித்துபோனது பூக்களை !

எழுதியவர் : கர்ச்சாகின் (12-Jun-14, 8:31 pm)
சேர்த்தது : GOVINDAN MANIKANDAN
பார்வை : 126

மேலே