இதயம் கவிதை 02

உன்னை நினைத்து என்
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!

என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Jun-14, 7:30 pm)
பார்வை : 92

மேலே