பசி

ஒரு சான் அளவு இருக்கிறாய்
ஓய்வின்றி உழைக்கிறாய்
தினம் உன்னை காணவே
என்னிடம் வசதி இல்லையே
இதை புரியாமல் துடிக்கிறாய்
உன் நிலை முடியாமல் நான் தவிக்கிறேன்...

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (24-Jun-14, 7:49 am)
Tanglish : pasi
பார்வை : 58

மேலே