விசைப்படகு

ஆடி அசையாமல் அமைதிகாத்து,
சலனங்கள் ஏதுமின்றி தனியே மிதந்து,
நேரம் காலமதை பொறுமையாய் அனுஷ்டித்து,
வேலை வந்ததும் நீரைக்கிழித்து,
வென்று இலக்கடையப்பாய்ந்து முன்னேறும்,
விசைப்படகாய் மாற்று மதியை !
நீ தொட்டுத்தொடங்கி முட்டிப்பார்க்கலாம் விண்ணை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Jul-14, 8:52 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 78

மேலே