அக்கறை
சாப்பிட்டாய?
ம்ம்..
என்ன சாப்பாடு??
ம்?
பதில் இல்லை. ஆனாலும் அக்கறை காதலி மீது.
சாப்பிடுப்பா...
ம்ம்ம்.. .
பதில் இல்லை. ஆனாலும் அக்கறை மகன் மீது.
சாப்பிட்டாய?
ம்ம்..
என்ன சாப்பாடு??
ம்?
பதில் இல்லை. ஆனாலும் அக்கறை காதலி மீது.
சாப்பிடுப்பா...
ம்ம்ம்.. .
பதில் இல்லை. ஆனாலும் அக்கறை மகன் மீது.