ஆக்ஸிஜன் இல்லாத கிரகம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆக்ஸிஜன் இல்லாத எந்த
கிரகத்திலும் வாழ்ந்திருப்பேன்!
என்னோடு நீயிருந்தால்...
ஏனெனெனில்
என் சுவாசம் நீதானே....
ஆக்ஸிஜன் இல்லாத எந்த
கிரகத்திலும் வாழ்ந்திருப்பேன்!
என்னோடு நீயிருந்தால்...
ஏனெனெனில்
என் சுவாசம் நீதானே....