தளிர்க்கரம்

முதல் நாள்
பள்ளிக்கூடம்...

முந்தானை
விட மறுத்த
தளிர்க்கரம்...

விரல்களின்
விலகல்
துளிர்க்கும்
கண்கள்...

அம்மாவின்
ஏக்கத்தோடு...
ஆயாவின்
அரட்டலில்
அடங்கியது...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (12-Sep-14, 1:48 am)
பார்வை : 95

மேலே