பெற்றவர்

பல கண்ணீருடனும்....
வாழ்வின் கடைசி நேர பாசத்திற்கும்..
பரிவிற்கும் ஏங்குகிறது...
முதியோர் இல்லத்தில்
பல கண்களும், மனமும்....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Sep-14, 10:03 pm)
Tanglish : petravan
பார்வை : 74

மேலே