பின்பம் அழிந்தவன்

இலவம் பஞ்சு சுகத்திரம் போல
பார்வையில் உரசி - ஆகாய
பறவையாய் பறந்து போகிறேன்
நிலம் சுமந்த பின்பம் அழித்து !!!!

எழுதியவர் : வேலு (16-Oct-14, 8:32 am)
பார்வை : 90

மேலே