வயோதிக வலி

இருதயத்தை அடைக்கிறது
விழி களை நிரப்புகிறது
தூரப் போ என்றால் போக முடியுமா?
மாறும் உறவா இது...மாழும் வரை இங்கு
வழி தெரியாமல்
விழி பிதுங்க வலி வந்து சேர்ந்தது
அதுவும் கைகோர்க்கவில்லை
இடை நடுவே விட்டுப் போனது .
இதய வலிக்குக் கூட பிடிக்கவில்லை
வயோதிகத்தில் பெற்றவரை

எழுதியவர் : ராதா (18-Oct-14, 9:55 am)
பார்வை : 144

மேலே