ஒட்டடை

காவியம் படைக்க ஆசை !
ஓவியமாய் தொங்கும்
ஒட்டடையை சுத்தம்
செய்ய மனம் வரவில்லையே !!
என்ன செய்வது!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (22-Oct-14, 7:16 am)
Tanglish : ottadai
பார்வை : 204

மேலே