விவேக்பா ரதிக்கென் இசைதருமே

கவிதரும் இன்பக் கவிதரும் சந்தம் கனிவுதரும்
சுவைதரும் வார்த்தை சுதிதரும் பாட்டில் மரபுதரும்
புவிதரும் பாட்டும் புகழ்தரும் வாழ்த்தைப் பொதிந்துதரும்
அவைதரும் மாலை விவேக்பா ரதிக்கென் இசைதருமே

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-Oct-14, 1:13 pm)
பார்வை : 123

மேலே