அமைதியோ அமைதி

அமைதியோ அமைதி

நல்லொதொரு
குடும்பம்
பல்கலை கழகம் !

அமைதி
ஆபத்தோ ?

அடக்கி
வாசிக்கின்றார்களோ ?

ஆதார் அட்டைக்கு
போஸ் கொடுக்கின்றார்களோ ?

எதுவாய் இருப்பினும்

அன்னியோன்யம்
ஆனந்தம் !

எழுதியவர் : kirupaganesh (17-Nov-14, 9:01 pm)
பார்வை : 195

மேலே