பெண்ணே நீ --- வேலு

என் வாழ்க்கை
வட்டத்தில்
நீ
மையப்புள்ளி

உனக்குள்ளே என் வரைபடம் !!!!

எழுதியவர் : வேலு (18-Nov-14, 2:29 pm)
பார்வை : 122

மேலே