செத்து பிழைக்கிறேன்

நான் சாகா வரம் ...
பெற்றவன் -தினம்
தினம் உன்னிடம் செத்து
பிழைக்கிறேன் ....!!!

உன்னை ஒருநொடி ...
பார்க்கும்போது இறக்கிறேன் ..
மறு நொடி நீ பார்க்கும் போது ...
உயிர்க்கிறேன் ....!!!

என் மூச்சே காதல் தான் ....!!!
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-14, 5:27 pm)
பார்வை : 72

மேலே