ஊதாப்பூ

பாறைகளின் இடுக்கில்
ஒளிந்திருக்கும்
ஊதாப்பூவைப் பார்த்து
குதூகலித்தாய் நீ !
என் மனதில்
ஒளிந்திருக்கும்
காதலைப் பார்த்து
என்ன செய்வாய்
என
விசனப் பட்டேன் நான் !

எழுதியவர் : அபி (17-Dec-14, 3:45 pm)
பார்வை : 1372

மேலே